வாழ்வியல் போற்றுதும் - நூல் அறிமுகம்.
நூல் தலைப்பு: வாழ்வியல் போற்றுதும்
நூலாசிரியர்: முனைவர் என்.மாதவன்
நூல் மதிப்புரை: மா.கோவிந்தசாமி
🥎 நம் அன்றாட வாழ்வில் தினமும் ஏராளமான மனிதர்களை வாழ்வியல் சம்பவங்களை சந்திக்கிறோம்.
சில நேரங்களில் பக்குவமுடன் நடந்து கொள்கிறோம் சில நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என தெரியாமல்மனம் தடுமாறுகிறோம் இப்படி செய்திருக்கலாமே? என நிகழ்வுக்கு பின் யோசிக்கிறோம்.
வாழ்வியலை பண்புடனும் பக்குவத்துடனும் வழி நடத்த ஒரு நண்பர் நமக்கு துணையாக இருந்தால் எப்படி இருக்கும் ?
அப்படி துணையாக இருக்கும் ஒரு புத்தகம் நமக்கு வழிகாட்டினால் எப்படி இருக்கும்?
அப்படி வழிகாட்டியாய் வந்திருக்கும் நூல் தான் வாழ்வியல் போற்றுதும்.
மூன்றே பக்கங்களில் ஒரு கதையுடன் முழுபக்கபடத்துடன் வாழ்வில் செய்தியை கட்டுரைகளாக அழகாக தந்திருக்கிறார் முனைவர்என்மாதவன்.
2024 ஜுலை வெளிவந்தஇந்த புத்தகத்தை
பாரதி புத்தகாலயம் பதிப்பித்திருக்கிறது.பிரபல ஓவியர்பிள்ளை ஓவியபடம் வரைந்திருக்கிறார்
இந்நூலில்..
🏀 இயல்பான நிலையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே நலனும் நலமின்மையும் வாட்டும் போதே சமநிலை தவறி விடுகின்றனர்
🏀 நமது பலம் பலவீனம் நமக்கான சவால்கள் அதனை சந்திக்க நம்மிடம் இருக்கும் வாய்ப்புகள் போன்றவற்றை அவ்வப்போது பரிசீலிக்க வேண்டும்
🏀 எல்லா தவறுகளையும் அந்தந்த நேரத்திலேயே வெளிப்படுத்தி குற்றம் சாட்டுவதை விட தவறுகள் நடைபெறாத சூழல்களை உருவாக்க நாம் முனைய வேண்டும்
🏀 நெருக்கடியான நேரத்தில் நாம் அமைதியாக இருப்பது பல நேரங்களில் நாம் செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்த உதவுகிறது
🏀 நம்மைப் பற்றி பலருக்கும் பல கருத்து இருக்கலாம் அவர்கள் கருத்தில் நியாயம் இருந்தால் நாம்திருத்திக் கொள்வது நல்லது தானே? நம் பக்கம் நியாயம் இருந்தால் அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் அதை விடுத்து சண்டையிடுவது அமைதியை கெடுக்கும் நம் வாழ்க்கை தரத்தையும் சீர்குலைக்கும்
🏀 அன்பைமுதலீடு செய்துநட்டமடைந்தவர்கள்யாரேனும் இருக்கிறார்களா?
🏀 மனதை சரியாக பழக்க பழக்க ஒரு கட்டத்தில் சரியானதை மட்டுமே அது சிந்திக்க பழகுகிறது
இப்படியான ஏராளமான கருத்துக்களை கதைவழியாக அழகாக விவரித்திருக்கும் புத்தகம்தான் வாழ்வியல் போற்றுதும்.
25 கதைகளுடன் நம்வாழ்கையை செதுக்கும் இந்த புத்தகம் தினமும் வெளிவரும் வணக்கம் புலன பத்திரிக்கையில் வாரந்தோறும் திங்கள்கிழமை வெளிவந்த கட்டுரைகளின்தொகுப்பாகும்.
மனம் பக்குவப்பட்டால் வாழ்வியல் எப்போதும் மகிழ்ச்சிக் குறியதுதானே?
மனதை பண்படுத்தி நமதுஉணர்வுகளை உணர்ச்சிகளை செழுமைப்படுத்தும் இந்நூலை தாங்களும் வாசிக்கலாம்.
தருமபுரி புத்தகத்திருவிழாவில் பாரதிபுத்தகாலயத் தில் இந்நூல்கிடைக்கும்
விலை.ரூ.81
வாசிப்போம் மனதை அழகாக்குவோம்.
நன்றி.

1.9.2024

Comments
Post a Comment